அன்பே சிவம் படம் குறித்து ஒரு ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்

அன்பே சிவம் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படம். இப்படத்தில் நிறைய விஷயங்கள் ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த பட...

அன்பே சிவம் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படம். இப்படத்தில் நிறைய விஷயங்கள் ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த படத்தில் வரும் இரண்டு பிரபலமான ஓவியம் உருவான விதம் குறித்து பேசியுள்ளார் அப்பட வசன எழுத்தாளர் கார்டீனிஸ்ட் மதன்.

அவர் பேசும்போது, சால்வடார் அலி என்பவரின் Galatea of Spheres என்ற ஓவியத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டோம், மற்றவைகளை கமல்ஹாசன் பார்த்துக் கொண்டார்.

கமல் படத்தில் வரையும் ஒரு ஓவியமும் என்னுடைய தேர்வு தான். அதில் சின்ன சின்ன விஷயங்களை எம். பிரபாகரன் அவர்கள் பார்த்துக் கொண்டார். இறுதியில் அந்த ஓவியம் பெரிய மன திருப்தியை கொடுத்தது என்றார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About