வீட்டில் பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை நிரப்பி வைப்பது எதற்காக தெரியுமா?

வீட்டில் அல்லது அலுவலகத்தில் வெண்கல பாத்திரத்தில் நீர் முழுவதையும் நிரப்பி அதில் அழகான பூக்களை வைத்து மிதக்க வைப்பார்கள் அல்லவா?இவ்வாறு ஒரு...

வீட்டில் அல்லது அலுவலகத்தில் வெண்கல பாத்திரத்தில் நீர் முழுவதையும் நிரப்பி அதில் அழகான பூக்களை வைத்து மிதக்க வைப்பார்கள் அல்லவா?இவ்வாறு ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் பூக்களை மிதக்க விடுவது ஏன் என்று நீங்கள் யோசித்தது உண்டா?

ஒரு வெண்கல பாத்திரம் முழுவதும் தண்ணீரை நிரப்பி, அதில் பூக்களை மிதக்க வைப்பதை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதற்கு சில காரணம் உள்ளது.

இந்த முறையானது சீனர்களின் பயன்பாட்டில் இருந்து தோன்றிய ஒரு வாஸ்து பரிகாரமாகும். இந்த முறையை நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்தால், வாஸ்து குறைபாடு, கண் திருஷ்டி மற்றும் நோய் நொடிகள் நீங்கி, நமது வீட்டில் செல்வம் பெருகும் என்று நம்புகின்றார்கள்

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About