அனுபவம்
நிகழ்வுகள்
பாகிஸ்தானுக்கு நன்றி சொன்ன எஸ். எஸ் ராஜமௌலி
March 28, 2018
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் ராஜமௌலி. பாகுபலி இரண்டு பாகமும் பல உலகதிரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு எஸ் எஸ் ராஜமௌலி கவுரவிக்கபட்டர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்படி ராஜமெளலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, 'பாகுபலி திரைப்படம் எனக்கு உலகின் பல நாடுகளுக்கு செல்ல உதவியது. இதில் பெரும் உற்சாகத்துக்குரிய விஷயம் என்னவெனில் பாகிஸ்தானில் இருந்தும் அழைப்பு வந்ததுதான்.
கராச்சியில் நடைபெறும் பாகிஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்காக பாகிஸ்தானுக்கு எனது நன்றிகள் என்று ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

0 comments