ஷங்கரிடம் கெஞ்சிய விக்ரம், இது தான் உண்மையான வளர்ச்சி

ஷங்கர் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் இவர் வீட்டின் வாசலிலேயே காத்திருக்கின்றனர். ஆனால்,...

ஷங்கர் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் இவர் வீட்டின் வாசலிலேயே காத்திருக்கின்றனர்.

ஆனால், ஷங்கருடன் இரண்டு படத்தில் பணியாற்றி விட்டார் விக்ரம், இந்த இரண்டு படங்களுக்குமே அவருக்கு பல விருதுகள் கிடைத்தது.

இந்த நிலையில் காதலன் படத்தில் பிரபுதேவாவிற்கு டப்பிங் கொடுத்ததே விக்ரம் தான், அப்போது டப்பிங் முடிந்தவுடன் ஷங்கரிடம் ‘சார் உங்கள் படத்தில் வாய்ப்பு கொடுங்கள்’ என்று விக்ரம் கெஞ்சியுள்ளாராம்.

அப்போது விக்ரம் கூட நினைத்திருக்க மாட்டார், இரண்டு படங்களில் ஷங்கர் இயக்கத்தில் நடிப்போம் என்று.

இன்று ஷங்கரே தான் நாயகர்களில் விக்ரம் மிகவும் சிறந்தவர் என்று பாராட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About