­
வேறு யாருக்கும் இல்லாமல் பாகுபலி பிரபாஸ்க்கு மட்டுமே கிடைத்த பெருமை! - !...Payanam...!

வேறு யாருக்கும் இல்லாமல் பாகுபலி பிரபாஸ்க்கு மட்டுமே கிடைத்த பெருமை!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமாகிவிட்டார். மேலும் அப்படத்தில் நடித்தவர்களில் அவருக்கு தான் அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்ட...

நடிகர் பிரபாஸ் பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமாகிவிட்டார். மேலும் அப்படத்தில் நடித்தவர்களில் அவருக்கு தான் அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டது. படத்திற்கு நல்ல வரவேற்பும், விருதுகளும் கிடைத்து.

சஹோ என்ற ஆக்‌ஷன் படத்தில் அடுத்து நடித்து வருகிறார். மேலும் பாகுபலி படத்தின் ஸ்பெஷலாக உலகின் புகழ்பெற்ற Madame Tussauds
அருங்காட்சியகத்தில் இடம் பெற்றார்.

ஏற்கனவே ஷாருக்கான், அமிதாப் பச்சன், மோடி என பலருக்கும் அங்கு சிலை உள்ளது. சமீபத்தில் பிரபாஸ்க்கும் அங்கு மெழுகாலான சிலை வைக்கப்பட்டது. மேலும் இங்கு பல உலக பிரபலங்களின் சிலைகளும் உள்ளது.

ஆனால் வருபவர்கள் எல்லாம் பிரபாஸ் பக்கம் தான் நிற்கிறார்களாம். அங்கு பிரபாஸ் சிலையுடன் போட்டோ எடுப்பவர்கள் தான் மிக அதிகம் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About