சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அதிரடி பதில்கள்

ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் தீவிர அரசியலில் இறங்கவுள்ளார். இதை தொடர்ந்து சமீபத்தில் இமயமலை பயணம் சென்று வந்தார். இந்நிலையில் சென்னை ...

ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் தீவிர அரசியலில் இறங்கவுள்ளார். இதை தொடர்ந்து சமீபத்தில் இமயமலை பயணம் சென்று வந்தார்.

இந்நிலையில் சென்னை திரும்பிய அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது, அதன் அனைத்திற்கும் நிதானமாக பதில் அளித்தார்.

அதில் குறிப்பாக ’புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது, ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சினிமாத்துறையில் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என்பதை நான் எப்போதுமே சொல்வேன், என் பின்னால் பிஜேபி இல்லை, கடவுள் தான் இருக்கின்றார்’ என பதில் அளித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About