பிரபல நடிகைக்கு டிவியில் வரன் தேடும் நிகழ்ச்சியில் கடைசியில் நடந்த உண்மை பின்னணி! மக்களை ஏமாற்றும் சர்ச்சை

இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் புது ட்ரண்டாக பல விசயங்கள் கிளம்பிவிட்டது. ஏற்கனவே பிக்பாஸ். இப்போது எங்க வீட்டு மாப்பிள்ளை. ஆர்யா காதலால் ...

இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் புது ட்ரண்டாக பல விசயங்கள் கிளம்பிவிட்டது. ஏற்கனவே பிக்பாஸ். இப்போது எங்க வீட்டு மாப்பிள்ளை. ஆர்யா காதலால் சலித்து போய் பெண் தேடி கிளம்பிவிட்டார்.

சினிமாவில் லவ் ஹீரோவாக சுற்றிய காலம் முடிந்து இப்போது சின்னத்திரையில் குதித்துள்ளார். எனக்கு ஒரு பெண் வாழ்க்கை துணையாக வேண்டும் என சொல்ல பலரும் கிளம்பிவிட்டார்கள்.

பிரபல சானலில் நடந்து வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை, பிக்பாஸ் ஹிந்தியை தாண்டி தான் தமிழுக்கு வந்திருக்கிறது என்றே சொல்லாம். 2013 நடிகை மல்லிகா செராவத் இதே நிகழ்ச்சியில் (The Bachelorette - Mere Khayaloni Mallika) மூலம் மாப்பிள்ளை தேடி பப்ளிசிட்டி செய்தார். கடைசியில் தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தார்.

ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. சண்டை போட்டு இருவரும் பிரிந்துவிட்டார்களாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About