ரஜினி நழுவுகிறாரா?- முதல் முறையாக ரஜினிக்கு எதிராக கமல் கூறிய அரசியல் கருத்து !

தற்போது இருக்கும் தமிழ்நட்டு அரசியல் சூழ்நிலையில் வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினி, கமல் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். இதன் ஒரு படிமேல் ...

தற்போது இருக்கும் தமிழ்நட்டு அரசியல் சூழ்நிலையில் வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினி, கமல் அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

இதன் ஒரு படிமேல் சென்று கமல் கட்சி பெயரையும் அறிவித்து தமிழ்நாட்டில் சில இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் ரஜினியோ அரசியலுக்கான வருகைக்கு தனது ரசிகர்கள் என்கிற பின்பலத்தை காவலர்களாக மாற்றிவரும் பணியில் இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அரசியல் களம் என்று வந்துவிட்டால் மீடியாக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஆனால் பத்திரிக்கையாளர்கள் காவேரி விவகாரத்தை பற்றி கேள்விகளுக்கு ரஜினி பதில் அளிக்காமல் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

இதுபற்றி இன்று கமலிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது : அவர் பல விஷயங்களுக்கு பதிலளிக்காமல் சென்றுவிடுகிறார் என்று முதன்முறையாக ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்தார் கமல்.

சமீபத்தில் அஷ்வினி, உஷா ராணி மரணம் பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமலேயே ரஜினி சென்றது பரபரப்பானது.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog