சினிமா
நிகழ்வுகள்
விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்!
March 12, 2018
விஜய் சேதுபதி இன்று பலராலும் எதிர்பார்க்கப்படும் நடிகராகிவிட்டார். அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. பல படங்களில் அவர் தன் திறமையை காட்டி வருகிறார்.
அதிகம் படங்களை கொடுக்கும் நடிகரான இவர் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதில் நயன்தாரா சிரஞ்சீவியுடன் ஜோடியாக நடிக்க இப்படத்தை சீனாவில் வெளியிட படக்குழு முடிவு செய்து அதற்காக வேலைகளை செய்து வருகிறது.
சீனாவில் வெளியாகும் இந்திய படங்களுக்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. சமீபத்தில் பாகுபலி, டங்கல் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

0 comments