1000 தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்... கண்கலங்காதவர் எவரும் இருக்க மாட்டார்கள்!

கடந்த காலங்களை பொருத்த வரையில், எவ்வளவுதான் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அதில் பங்குபெரும் வாய்ப்புகள் நகரவாழ் மக்களுக்கு...

கடந்த காலங்களை பொருத்த வரையில், எவ்வளவுதான் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அதில் பங்குபெரும் வாய்ப்புகள் நகரவாழ் மக்களுக்குத் தான் அதிகமாக இருக்கும்.

நூற்றில் பத்து சதவீதம் தான் கிராம மக்களுக்கு கிடைக்கும். ஆனால் அது நிரந்தரமான ஒன்று கிடையாது. தற்போது அவர்களை வெளிக்கொண்டு வருவதில் சமூகவலைத்தளங்கள் பெரிதும் உதவியாக காணப்படுகின்றன.

இங்கு சிறுவன் ஒருவன் அம்மாவின் பாடலை மிக அழகாக பாடி கண்கலங்க வைத்துள்ளார். அச்சிறுவனின் பாடலுக்கு மிக அழகாக வேறொரு இரண்டு சிறுவர்கள் தாளம் போட்டு அசத்தியுள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About