இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரப்போகும் பிரபலம் யார் தெரியுமா? ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பிரபலம் தான்

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து சிம்பு, சி...

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து சிம்பு, சிவகார்த்திகேயன் என பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக நடனப்புயல் பிரபுதேவா கலந்து கொண்டுள்ளார். இதனை அந்த தொலைக்காட்சியே புகைப்படங்களை வெளியிட்டு மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About