போராட்ட நேரத்தில் மக்களுக்கு வந்த நல்ல செய்தி! கமல் வாழ்த்து

தமிழகமெங்கும் போராட்டம் சூழந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் பதட்டத்துடன் தொடங்கியுள்ளது. வெற்றிமாறன், வைரமுத்து, பாரத...

தமிழகமெங்கும் போராட்டம் சூழந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் பதட்டத்துடன் தொடங்கியுள்ளது. வெற்றிமாறன், வைரமுத்து, பாரதிராஜா என பலரும் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் நீண்டநாளாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசனும் நேரடியாக மக்கள் மத்தியில் இறங்கி போராடினார்.

இன்னும் பல இடங்களில் இதன் போராட்டம் தொடர்ந்து வருகிறது. வெளிநாடுகளிலும் மக்கள் பலரும் ஒன்று கூடி தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் எழுப்பியுள்ளார்கள்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை புதுப்பிக்கும் மனுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog