விஜய்யின் தலைவா 2 படம் வருகிறதா? இயக்குனர் விஜய் வெளியிட்ட சூப்பர் தகவல்

விஜய்யின் திரைப்பயணத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளன. அதில் ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றா...

விஜய்யின் திரைப்பயணத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளன. அதில் ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் அது தலைவா பட ரிலீஸ் நாட்கள் தான்.

படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர், விஜய்யும் இதுகுறித்து ஒரு வருத்தமான வீடியோவையும் வெளியிட்டார். அண்மையில் இயக்குனர் விஜய் அடுத்த படங்கள் குறித்தும், இதுவரை எடுத்த படங்கள் குறித்தும் பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவரிடம் தலைவா 2 எப்போது என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், எல்லோரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி இதுதான். விஜய் அவர்களுக்கு தெரியும் எப்போது இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று. நான் கதையையும் ஏற்கெனவே தயார் செய்து வைத்துவிட்டேன் என்றார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About