ஒரு போதும் தமிழ் மக்கள் துரோகத்தை மறக்க மாட்டார்கள் - கமல் காட்டம் !

கடந்த சில மாதங்களாக காவேரி மேலாண்மை அமைக்க கோரி பல இடங்களில் அரசியல் காட்சிகள், தமிழ் அமைப்பு சார்ந்தவர்கள், தமிழ் மக்கள் என அனைவரும் போராட...

கடந்த சில மாதங்களாக காவேரி மேலாண்மை அமைக்க கோரி பல இடங்களில் அரசியல் காட்சிகள், தமிழ் அமைப்பு சார்ந்தவர்கள், தமிழ் மக்கள் என அனைவரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவேரி மேலாண்மை அமைக்க காலதாமதம் ஏற்படுத்திய மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதி வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.

இதனையடுத்து மீண்டும் காவிரி வழக்கில் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் போதவில்லை, மேலும் இரண்டு வாரம் காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதற்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் கட்டமான கண்டனம் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு.“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என ட்வீட் செய்துள்ளார் கமல்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About