இந்தியாவையே அதிர வைத்த Bharat Ane Nenu முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- இத்தனை கோடிகளா!

மகேஷ் பாபு நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் Bharat Ane Nenu. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், ...

மகேஷ் பாபு நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் Bharat Ane Nenu. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.

இதனால், மகேஷ் பாபு மற்றும் படக்குழுவினர்கள் சந்தோஷத்தில், அவருடைய ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.

Bharat Ane Nenu முதல் நாள் மட்டுமே உலகம் முழுவதும் ரூ 58 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 40 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About