அனுபவம்
நிகழ்வுகள்
சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்?
April 21, 2018
கமல்ஹாசன் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இவருடைய ரசிகர்கள் சில சர்ச்சைகளில் சிக்கினர்.
கமல் ரசிகர்கள் என்றாலே எல்லோருக்கும் உதவக்கூடிய, சமுதாய அக்கறை கொண்டவர்கள் தானே,

என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனால், எல்லோருக்கும் தெரியும் சில வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் படத்தில் கமலை கிண்டல் செய்வதாக கூறி மதுரை ஏர்போர்ட்டில் கமல் ரசிகர்கள் அவரை தாக்கினர்.
அதற்காக கமலே தன்னிடம் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

0 comments