அனுபவம்
நிகழ்வுகள்
அடித்தது ஜாக்பாட்! எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதிக்கு இத்தனை லட்சம் சம்பளமா?
April 28, 2018
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஓவியா. பலருக்கும் தெரியாத சாதாரண நடிகையாக இருந்த இவரை இந்த நிகழ்ச்சியும் அவரும் உண்மையான குணமும் உலகம் முழுவதும் பிரபலமாக்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய மார்க்கெட் வேற லெவலிற்கு சென்றது. கோலிவுட்டில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவரை போல தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற அபர்ணதிக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் அனைவருக்கும் அபர்ணதியை மிகவும் பிடித்தது, ஆர்யாவும் நெருக்கமாக பழகி பின்னர் அபர்ணதியை வேண்டாம் என கூறி வெளியேற்றினார். இதனால் அபர்ணதியும் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.
இந்நிலையில் தற்போது இவருக்கு மாடலிங் சார்ந்த வேலைகள் குவியத் தொடங்கியுள்ளன. பிரபல நகை கடை நிர்வாகம் ஒன்று இவரை வைத்து விளம்பரம் எடுக்க போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இந்த விளம்பரத்திற்காக இவருக்கு சம்பளம் கோடி கணக்கில் பேசப்பட்டுள்ளது.
இதே போல் பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு அபர்ணதியை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இதனால் அபர்ணதி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம், இந்த தகவலால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

0 comments