இப்படி சொல்லிவிட்டாரே ராஜலட்சுமி, சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி, அரங்கமே கண்ணீருடன்

ராஜலட்சுமி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டார். அந்த அளவிற்கு தன் கிராமத்து பாடல்களால் மெய் மறக்க வைத்தவர் மக்களை. இவர் இந்...

ராஜலட்சுமி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டார். அந்த அளவிற்கு தன் கிராமத்து பாடல்களால் மெய் மறக்க வைத்தவர் மக்களை.

இவர் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டேஞ்சர் ஷோனுக்கு வந்துள்ளார், இது ரசிகர்கள் அனைவரையும் செம்ம அதிர்ச்சியாக்கியுள்ளது.

அதோடு, ராஜலட்சுமி இனி எனக்கு யாரும் வாக்களிக்காதீர்கள், இந்த நிகழ்ச்சிக்கு நான் தகுதியானவள் இல்லை என்று கூறினார்.

மேலும், தன் சக போட்டியாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் கூறியது இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

இதை தொடர்ந்து இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About