பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் செய்யப்பட்ட புதிய மாற்றம்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மக்கள் பலரும் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் ...

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மக்கள் பலரும் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இதன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என தெரிந்துகொள்ள மக்களுக்கு பொறுமையில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை நானி தொகுத்து வழங்கவுள்ளார்.

கடந்த சீசனில் இதன் மொத்த நாட்கள் 70 ஆக இருந்தது. இந்நிலையில் தமிழை போலவே தற்போது இதையும் 100 நாட்களாக மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About