அனுபவம்
நிகழ்வுகள்
அப்போதே இந்தியன் படம் இத்தனை கோடி வசூலா! கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்
May 10, 2018
இந்திய சினிமாவிலேயே ஒரு மைல் கல் படம் என்றால் இந்தியன் தான். கமல்-ஷங்கர் கூட்டணியில் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்த படம்.
இப்படம் திரைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிவிட்டது, இதை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இப்படம் 22 வருடங்களுக்கு முன்பே ரூ 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இன்றைய மதிப்பில் ரூ 300 கோடியை இது தாண்டும்.
மேலும், 22 வருடங்கள் கழித்து கமல்-ஷங்கர் இந்தியன்-2வில் இணைவது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியன் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரும் வெற்றியை ருசிக்க படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.

0 comments