பிரபல நடிகர் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு இப்படியும் ஒரு மகள் இருக்கிறாராம்! புகைப்படம் உள்ளே

  தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என அழைக்கப்பட்ட இவருக்கு வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந...

 
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என அழைக்கப்பட்ட இவருக்கு வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்தித்தார்.

நிறைய ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு சில தோல்விப்படங்களும் அமைந்தன. இவர் பிரபல நடிகையான சாவித்திரியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு விஜய் சாமுண்டீஸ்வரி என்ற மகள் இருக்கிறார். அதே வேளையில் அவரின் மூத்த மனைவி புஷ்பவள்ளிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அதில் ஒருவர் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான ரேகா. இவர் ஏற்கனவே தன் அப்பா ஜெமினி, சித்தி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி படமாக எடுக்கப்பட்டத்தை கேள்விப்பட்டிருக்கிறாராம்.

தற்போது அந்த படத்தை அவர் பார்க்க ஏற்பாடு செய்ய படக்குழுவிடம் கேட்டுள்ளாராம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About