ஜெயலலிதா வாழ்க்கை வரலாறில் கீர்த்தி சுரேஷா! அவரே கூறிய தகவல்

கீர்த்தி சுரேஷிற்கு தென்னிந்திய முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இவை அனைத்திற்கும் காரணம் நடிகையர் திலகம் படம் தான். அந்த அளவிற...

கீர்த்தி சுரேஷிற்கு தென்னிந்திய முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இவை அனைத்திற்கும் காரணம் நடிகையர் திலகம் படம் தான்.

அந்த அளவிற்கு சாவித்ரியாகவே கீர்த்தி சுரேஷ் வாழ்ந்து இருந்தார், இப்படத்தை தொடர்ந்து கீர்த்தி ஜெயலலிதா வாழ்க்கை வரலாறில் நடக்கவுள்ளதாக ஒரு செய்தி பரவியது.

இதுக்குறித்து அவரிடம் கேட்கையில் ‘அதெல்லாம் வதந்தி தான், அப்படி வந்த செய்தி எதிலும் உண்மையில்லை.

மேலும், கமல் சார் இன்னும் படம் பார்க்கவில்லை, இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அழைத்து பாராட்டினார்’ என்று கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About