எனக்காக மட்டும் தான் பிக்பாஸ்-2 வீட்டில் அது உள்ளது, பவர்ஸ்டார் வெளியிட்ட தகவல்

பிக்பாஸ் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கிவிட்டது. பலரும் இந்த வீட்டிற்குள் யார் வரப்போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். அ...

பிக்பாஸ் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கிவிட்டது. பலரும் இந்த வீட்டிற்குள் யார் வரப்போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போதைக்கு பவர்ஸ்டார் கண்டிப்பாக இந்த வீட்டிற்குள் வருவதை அவரே ஒரு பேட்டியில் உறுதியளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் ஜெயில் போல் ஒரு செட் உள்ளதை நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.

இதுக்குறித்து பவர்ஸ்டாரிடம் கேட்கையில் ‘நம்ம பார்க்காத ஜெயிலா, அந்த வீட்டில் எனக்காக மட்டும் தான் அதை வைத்துள்ளார்கள் போல’ என்று கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About