அனுபவம்
நிகழ்வுகள்
ஷங்கருக்கு இப்படி ஒரு நிலைமையா! சோகத்தில் கோலிவுட்
June 15, 2018
ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் படம் எப்போது வரும் என அனைவரும் காத்திருப்பார்கள்.
இவர் இயக்கத்தில் ஆசிய கண்டத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 2.0 படம் எப்போது வரும் என்று படக்குழுவிற்கே தெரியாது.
ஆம், படத்தை பல இடங்களில் கிராபிக்ஸ் அமைக்கும்

பணிக்கு கொடுத்துள்ளனர், இதில் ஒரு இடத்தில் கம்பெனிக்கு சீல் வைத்து பூட்டியேவிட்டார்களாம்.
இதனால், ஒரு சில காட்சிகள் அந்த இடத்திலேயே மாட்டிக்கொண்டதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஷங்கர் மிகவும் வருத்தத்தில் இருக்க, இனி இது வேலைக்கு ஆகாது என இந்தியன்-2விற்கு அவர் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

0 comments