பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபர்னதியுடன் மாப்பிள்ளை கலந்து கொள்ள போகிறாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் ஐ பற்றிய செய்திகள் தான் இப்போது வைரலாகி வருகிறது. இவர் வருவாரா ? அவர் வரமாட்டாரா? யா...

தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் ஐ பற்றிய செய்திகள் தான் இப்போது வைரலாகி வருகிறது. இவர் வருவாரா ? அவர் வரமாட்டாரா? யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள்? என்று தமிழ் நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அபர்ணதி வருவார் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் நேருக்கு நேரான பேச்சு, எதையும் மனதில் வைக்காமல் வெளிப்படையாக பேசும் குணம் என்று நடந்து முடிந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இவர் தான் ஹை லைட்.

இந்நிலையில் இவரின் மனம் கவர்ந்த நாயகன் ஆர்யாவும் பிக் பாஸ் இல் கலந்து கொண்டால் நிகழ்ச்சி வேற லெவலுக்கு போகும் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

இருப்பினும், இவர் ஒரு பிரபல நடிகர் என்பதால் இவரின் வருகை பிக் பாசில் சந்தேகமாக இருந்தாலும், நகைச்சுவை உணர்வு கொண்ட ஆர்யா பிக் பாஸ் வீட்டுக்கு வந்தால் நிகழ்ச்சி மிகவும் விறு விறுப்பாகவே இருக்கும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About