விஜய் அவாட்ர்ஸ் இந்த வருடம் பேவரட் நடிகர் யார் தெரியுமா? வெளிவந்த உண்மை தகவல்

விஜய் விருது விழா பல வருடங்களாக நடந்து வந்தது. என்ன ஆனது என்று தெரியவில்லை, ஒரு சில பிரச்சனைகளால் கடந்த இரண்டு வருடம் இந்த விருது விழா நடக்...

விஜய் விருது விழா பல வருடங்களாக நடந்து வந்தது. என்ன ஆனது என்று தெரியவில்லை, ஒரு சில பிரச்சனைகளால் கடந்த இரண்டு வருடம் இந்த விருது விழா நடக்கவில்லை.

தற்போது இந்த வருடம் மீண்டும் பிரமாண்டமாக இந்த விருது விழா வரும் ஞாயிறு அன்று நடக்கவுள்ளது.

இந்த விருது விழாவில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது, மேலும், ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பது பேவரட் நடிகர் யார் என்பது தான்.

இந்த வருடம் பேவரட் நடிகர் கண்டிப்பாக மெர்சல் படத்திற்காக தளபதி விஜய் தான் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் அடித்து சொல்கின்றது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About