கருணாநிதி உயிரோட்டத்துடன் மீண்டும் வந்துவிட்டார்! இங்கே பார்த்தீர்களா! பிரம்மிக்கவைத்த செயல்

வயது மூப்பால் காலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்...வயது மூப்பால் காலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சியை சேர்ந்தவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று மணல் சிற்ப கலைஞர் ஒருவர், கருணாநிதிக்கு கடற்கரையில் மணல் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்தினார்.

தற்போது வேறொருவர் அவருக்கு சிலை செய்து வண்ணம் பூசி தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நிகமாகவே கலைஞர் உயிருடன் இருப்பது போல இருக்கிறது என அவருக்கு பாரட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About