விமர்சனத்திற்குள்ளான ரஜினிகாந்த்: கேரளா நிதியுதவி சர்ச்சை!

அரசியலுக்கு வரயிருக்கும் ரஜினிகாந்த் கேரளா மக்களுக்கு உதவும் வகையில், வெறும் ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அ...

அரசியலுக்கு வரயிருக்கும் ரஜினிகாந்த் கேரளா மக்களுக்கு உதவும் வகையில், வெறும் ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அரசியலுக்கு வரயிருக்கும் ரஜினிகாந்த் கேரளா மக்களுக்கு உதவும் வகையில், வெறும் ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

தமிழ் சினிமாவிலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. சினிமாவில் கலக்கியதைத் தொடர்ந்து அரசியலுக்கும் வரயிருக்கிறார். இதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அனைவரும் நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் நிலையில், நடிகர், நடிகைகள் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இதில், விஜய் மற்றும் அஜித் எந்தவித உதவியும் செய்யவில்லை என்று கருத்துக்கள் வந்த நிலையில், தளபதி விஜய் மட்டும் ரூ.70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தனுஷ் ரூ.15, ரோஹிணி ரூ. லட்சம், விஜய் சேதுபதி ரூ.25 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், கமல் ஹாசன் ரூ.25 லட்சம், நயன் தாரா ரூ. 10 லட்சம் என்று வழங்கியுள்ளனர். இந்த நிலையில், அதிக சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் மட்டும் வழங்கியது தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்வளவு ஏன் அரசியலுக்கு வரும் ரஜினிகாந்த் இவ்வளவு தொகை மட்டுமே நிதியுதவி அளித்தது அரசியல் தொண்டர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About