யார் வீடு தெரியாமல் அஜித் வீட்டிற்கு போய்விட்டேன்- ஆனால் அவர், பிரபல நடிகரின் அதிர்ச்சி சம்பவம்

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் காமெடி நடிகராக நடித்தவர் டோனி. இவர் அஜித் நட...

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் காமெடி நடிகராக நடித்தவர் டோனி.

இவர் அஜித் நடித்த அவள் வருவாளா படத்தில் எல்லாம் வேலை செய்துள்ளார். கோலமாவு கோகிலா படத்துக்காக நிறைய பேட்டிகள் கொடுத்த அவர் அஜித் பற்றியும் பேசியுள்ளார். அப்போது அவள் வருவாளா படப்பிடிப்பில் அஜித் மிகவும் ஜாலியாக இருப்பார், நடன கலைஞர்களுடன் சகஜமாக பேசுவார்.

அவர் வீட்டிற்கு கூட சென்றுள்ளேன், நான் ஒரு மிகப்பெரிய மியூசிக் கான்செட் ஏற்பாடு செய்திருந்தேன், அதில் மால்குடி சுபா அவர்கள் பாடுகிறார். அவரை சந்திக்க சென்று அஜித்தின் வீட்டின் கதவை தட்டிவிட்டேன்.

கதவை திறந்த அஜித் என்ன நீ இங்கு இருக்கிறாய் என்றார், அவர்களை பார்க்க வந்தேன் தவறாக இந்த வீட்டை தட்டிவிட்டேன் என்றேன். அஜித் மிகவும் ஜாலியான, நல்ல மனிதர் என்று பேசியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About