கருணாநிதி இறப்பின் போது இப்படி ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டாரே ராதிகா

கருணாநிதி இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் அளித்துள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கல் என பலரும் வந்து அஞ்சலி செலுத்த...

கருணாநிதி இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் அளித்துள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கல் என பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அப்படியிருக்க திமுக-வில் ஆரம்பக்காலத்தில் இருந்தவர் ராதிகா சரத்குமார். இவர் கருணாநிதியின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

ஆனால், இன்று தன் மகனின் படிப்பிற்காக சிங்கப்பூர் சென்றுள்ளதால், அங்கு செல்ல முடியவில்லை என்று வருத்தத்துடன் ராதிகா டுவிட் செய்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About