அனுபவம்
நிகழ்வுகள்
150 கோடியில் தனுஷ் படம்! நல்லபடியாக நடக்குமா?
September 14, 2018
லைகா வீசும் தூண்டிலில் எல்லாம், தங்க மீன்களாக சிக்குகின்றன. இன்று டாப்பில் இருக்கும் எல்லா ஹீரோக்களையும் கொக்கி போட்டு கவ்வி வரும் லைகா, தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளது. (வடசென்னைக்கும் லைகாதான் பைனான்ஸ்) படத்தின் பெயர் குமரி கண்டம்.
ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தமிழனால் தோற்றுவிக்கப்பட்ட நாகரீகம்தான் இந்த குமரி கண்டம். பீரியட் பிலிமாக இருந்த போதும், அதைவிட அரத பழசான ஏரியாவாச்சே? ஆராய்ச்சியாளர்களின் துணை இல்லாமல் எடுக்க முடியாதல்லவா? இப்பவே அதற்கான தூண்டிலோடு கிளம்பிவிட்டாராம் படத்தை இயக்கப் போகும் ஏ.எல்.விஜய்.
இதில்தான் தன் மொத்த வித்தையையும் இறக்கி வைக்கப் போகிறார் தனுஷ். ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் ஆடை அணிந்திருந்தானா? அவன் லைஃப் ஸ்டைல் என்ன? என்றெல்லாம் யோசித்தால், படம் எக்குத்தப்பாக வரும் போலிருக்கிறது. தனுஷின் சிக்ஸ்பேக்கை விடுங்கள்.
யார் ஹீரோயின்? அவர் மேலாடையில்லாமல் நடிக்க சம்மதிப்பாரா என்றெல்லாம் அடிஷனல் கேள்விகள் எழுகிறது.
அதைவிட முக்கியக் கேள்வி இந்தப் படத்தையாவது உருப்படியாக எடுத்து நாலு கைதட்டல் வாங்குவாரா ஏ.எல்.விஜய்?

0 comments