அனுபவம்
நிகழ்வுகள்
தமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ்: சீமராஜா ஆன்லைனில் லீக்!
September 14, 2018
தமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ் சீமராஜா படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக புதிய உச்சத்தை எட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது
தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக புதிய உச்சத்தை எட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது
நடிப்பில் வரும் பெரும்பாலான படங்கள் குடும்பக் கதைகளை மையப்படுத்தி வருவதால், மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவான சீமராஜா நேற்று உலகம் வெளியாகி தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
0 comments