அனுபவம்
நிகழ்வுகள்
ரஜினி, கமலுடன் நடித்து செழிப்பாக இருந்த நடிகை- இன்று 4 ஆயிரத்துக்கு கையேந்தும் நிலை! காரணம் என்ன?
September 14, 2018
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை பிந்துகோஷ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கோழிக்கூவுது, தூங்காதே தம்பி தூங்காதே போன்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள பிந்துகோஷ், செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தவர், தைராய்டு பிரச்சனை மற்றும் குடும்பப் பொருளாதார சிக்கல்களால் வறுமை நிலைக்குச் சென்றார்.
தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், இருதயம், கண், கல்லீரல், மூட்டுவலினு பாதிக்கப்பட்டிருக்கேன். இதுக்காக, தனித்தனியே மூணு டாக்டர்கள்கிட்ட சிகிச்சைக்குப் போறேன்.
மருத்துவருக்கு, மாத்திரைக்கு, போக்குவரத்துக்குனு மாதந்தோறும் 6,000 ரூபாய் வரை செலவாகுது. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவச் செலவுக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு.
இது குறித்து அறிந்த நடிகர் விஷால், தனிப்பட்ட முறையில் மாதந்தோறும் 2,500 ரூபாயும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் 1,500 ரூபாயும் கொடுக்கிறார்.
மருத்துவருக்கு, மாத்திரைக்கு, போக்குவரத்துக்குனு மாதந்தோறும் 6,000 ரூபாய் வரை செலவாகுது. இப்போ, கிடைக்கும் 4,000 ரூபாயால் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கேன்.
சினிமா நண்பர்களாவது அப்பப்போ சந்திச்சு ஆறுதலா பேசினால் மகிழ்ச்சியடைவேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

0 comments