நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம்- பெண் இவர்தானாம்

தமிழ் சினிமாவின் புரட்சி தளபதி விஷால் தான். அவர் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவிகளில் ...

தமிழ் சினிமாவின் புரட்சி தளபதி விஷால் தான். அவர் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்.

இந்த பதவிகளால் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வருகிறார். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்ததும் திருமணம் என்று விஷால் கூறியிருந்தது நமக்கு தெரியும்.

அந்த கட்டட வேலைகளும் நடந்து வரும் நிலையில் விஷால் திருமணத்திற்கு தயாராகி விட்டார். ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா என்பவரை தான் அவரது குடும்பம் தேர்ந்தெடுத்துள்ளார்களாம். விரைவில் இவர்களது நிச்சயதார்த்தம் ஆந்திராவில் நடக்க இருக்கிறதாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About