எம்.ஜி.ஆர் இறப்பதற்கு முன் பேசிய விஷயம்...! பழம்பெரும் நடிகை லதாவின் ஓபன்டாக்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை லதா. எம்.ஜி.ஆர் கடைசியாக நடித்த படத்தில் கூட இவர் தான் ஹீரோயின். தற்சமயம் ச...

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை லதா. எம்.ஜி.ஆர் கடைசியாக நடித்த படத்தில் கூட இவர் தான் ஹீரோயின்.

தற்சமயம் சீரியல்களில் நடித்துவரும் லதா, எம்.ஜி.ஆர் இறப்பதற்கு முன் தன்னிடம் பேசிய விஷயங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதில், எம்.ஜி.ஆர் இறப்பதற்கு 10 நாட்கள் முன்பு ராமவரம் தோட்டத்தில் அவர் உடல்நல குறைவால் அவதிப்படுவதை கேள்விப்பட்டு பார்க்க சென்றிருந்தேன். படுத்திருந்த அவர் என்னை பார்த்ததும் மெல்ல எழும்பி அமர்ந்தார்.

என்னை பார்த்த உடனே, என்ன வேர்த்திருக்கு ஏசி கார்ல தான வந்த, இல்லனா ஏசி கார் வாங்கி தரட்டுமா என அன்பாக கேட்டார். அவர் தான் எப்போதும் எனது இதயக்கனி என கூறினார், லதா.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About