அனுபவம்
நிகழ்வுகள்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நிறுத்தம்? ஷோ கிடையாதா - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஒரு செய்தி
June 05, 2019
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகளும், ஆர்வங்களும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கிவிட்டன. தமிழில் இந்நிகழ்ச்சி ஜூன் 23 ல் தொடங்குகிறது. அண்மையில் இதற்கான புரமோக்களும் வெளியாகின. கமல்ஹாசன் மீண்டும் நிகழ்ச்சியில் வருவதால் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பது ரகசியமாக உள்ளது.
இந்நிலையில் தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 3 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஜூனியர் NTR தொகுத்து வழங்கிய முதல் சீசன் போல நானி தொகுத்து வழங்கிய சீசன் 2 இல்லை.
மறுபக்கம் சீசன் 3 க்கு போட்டியாளர்களாக அழைக்கப்பட்ட பிரபலங்கள் யாரும் சரியாக மறுபதில் கூறவில்லையாம். இதனால் பிக்பாஸ் சீசன் 3 நிறுத்தம் என தகவல் பரவியுள்ளது.
ஆனால் நிகழ்ச்சி குழு தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுப்பது இன்னும் நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் நிகழ்ச்சி தொடங்கும் என கூறியுள்ளது.
நாகார்ஜூனா, வெங்கடேஷ் அல்லது அனுஷ்கா தான் தொகுப்பாளர் என பெயர் அடிபட்டு வந்த நிலையில் நாகார்ஜூனா தான் என மெஜாரிட்டியாக தகவல் சுற்றி வருகிறது.

0 comments