LKG படத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்க வேண்டிய படம் ஆனால்...

தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன். அதனால், திரையில் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் மக்கள் நாயகன். இவரது கரகாட்டக்காரன...

தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன். அதனால், திரையில் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் மக்கள் நாயகன்.

இவரது கரகாட்டக்காரன் படம் மதுரை திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி சாதனைக்கு மேல் சாதனைகளை செய்தது. இந்நிலையில் இவரை பற்றிய நாம் அறியாத தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்த LKG படத்தில் வில்லனாக மறைந்த நடிகர் ஆர்.கே.ரித்திஷ் நடித்திருப்பார். ஆனால் உண்மையில் இந்த கதாபாத்திரத்திற்காக முதலில் ராமராஜனை தான் அணுகியுள்ளனர். ஆனால் அவர் தனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை எனச் சொல்லி, மறுத்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About