அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து ரசிகர்களுக்கு வரும் அடுத்த சர்ப்ரைஸ் இதுதான்
June 13, 2019
தீரன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்ததன் மூலம் பெரிய நடிகரான அஜித்தை இயக்கும் வாய்ப்பு பெற்றவர் வினோத்.
இவரது இயக்கத்தில் அஜித் நடிக்க தயாராகி இருக்கிறது நேர்கொண்ட பார்வை படம். படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தையே ஒரு

வலம் வந்தது.
டிரைலர் இப்போதும் யூடியூபில் இந்தியளவில் முதல் இடத்தில் உள்ளது.
அடுத்து நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து ரசிகர்களுக்கு வரும் ஒரு சர்ப்ரைஸ் அடுத்த ஃபஸ்ட் லுக் தானாம்.
அது அஜித்-வித்யா பாலன் இடம்பெறும் ஒரு அழகிய குடும்ப புகைப்படம் இருக்கும் என்கின்றனர்.

0 comments