கரகாட்டக்காரன் 2 எடுக்கப்படுகிறதா!! சூப்பர் ஹிட்டான படம் மாஸ் கூட்டணியில் மெகா பிளான்

1989 ல் வெளியான கரகாட்டக்காரன் படம் வருடங்கள் பல கடந்துவிட்டாலும் இன்றும் நம் மனதை விட்டு அகலவில்லை. காரணம் பாடல்களும், காமெடிகளும் செம ஹிட...

1989 ல் வெளியான கரகாட்டக்காரன் படம் வருடங்கள் பல கடந்துவிட்டாலும் இன்றும் நம் மனதை விட்டு அகலவில்லை. காரணம் பாடல்களும், காமெடிகளும் செம ஹிட்.

கங்கை அமரன் இயக்கத்தில் வந்த இப்படம் 1 வருடமாக தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது. இதில் ராமராஜன், கனகா, காந்திமதி, சந்தான பாரதி, சண்முக சுந்தரம், கோவை சரளா என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் தொடர்ச்சியாக அடுத்தபாகத்தை தன் மகன் மகள்களை வைத்து இயக்க கங்கை அமரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ராமராஜன் இருப்பார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About