பிக்பாஸ்-3 வீட்டிற்குள் வரும் முன்னணி டான்ஸ் மாஸ்டர்- யார் தெரியுமா அவர்? இதோ

பிக்பாஸ்-3 எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஏனெனில் 100 நாட்கள் தினமும் நல்ல பொழுதுப்போக்கு என செம்ம விறுவிறு...

பிக்பாஸ்-3 எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஏனெனில் 100 நாட்கள் தினமும் நல்ல பொழுதுப்போக்கு என செம்ம விறுவிறுப்பாக செல்லும்.

அப்படியிருக்க இந்த மூன்றாவது சீசனில் யார் இந்த வீட்டிற்குள் செல்வார்கள் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

நமக்கு கிடைத்த தகவலின்படி நடன இயக்குனர் சாண்டி இந்த வீட்டிற்குள் செல்வதாக கூறப்படுகின்றது.

முதல் சீசனில் இவருடைய முதல் மனைவி காஜல் இந்த வீட்டிற்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About