முதலமைச்சார் ஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ சென்ற பிரபல காமெடி நடிகர்

கடந்த 18 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறை...

கடந்த 18 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தற்போது நுரையீரல் தொற்றுக்கான மருத்துவமும் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவ குழுவிடம் விசாரித்து வந்த நிலையில் இன்று சில கட்சி தலைவர்களும் அவர்களுடன் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் மருத்துவரை சந்தித்து அம்மாவின் உடல் நலம் பற்றி விசாரித்துள்ளாராம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About