அனுபவம்
நிகழ்வுகள்
நீங்க என்ன ஜட்ஜா? Lakshmy Ramakrishnan -னை அதிரவைத்த மாணவர்கள்
October 11, 2016
பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று ஆயுத பூஜை ஸ்பெஷல் நிகழ்ச்சியாக நானும் சொல்வதெல்லாம் உண்மையும் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கையில் மாற்றம் அடைந்தவர்கள் பற்றியும், இந்த நிகழ்ச்சிக்கு காரணமான லட்சுமி ராமகிருஷ்ணன் பெருமைகளை பற்றி பேசும் வகையில் அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.
இதில் கலந்து கொண்ட மாணவர்களில் ஒரு மாணவி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நீங்க என்ன ஜட்ஜா? என்று கேட்க, அதற்கு நான் யாருக்கும் தீர்ப்பு வழங்குவதில்லை, அவர்களுக்கு தேவையான ஒரு அறிவுரையை குடும்பத்தில் ஒருவராக தருகிறேன் என்றார். உங்க பிரச்சனைய யார் தீர்த்து வைப்பா? என்று ஒரு மாணவர் கேட்க, அதற்கு என் கணவர் தான் என் பிரச்னையை தீர்த்து வைப்பர் என்று ஜாலியாக பதிலளித்தார்.

1 comments
lakshmi ramakrishnan sometimes take the role of a judge.....for example she directs the husband of the lady not to have any track with the lady who complained
ReplyDeleteshe is not bothered whether the complaint was made with the other motive... she teases old men with regard to children abuse cases
how she could judge ...the complaint is genuine