சொப்பன சுந்தரி வெச்சிருந்த கார இப்போ யாரு வெச்சியிருக்கா தெரியுமா?

கண்டிப்பா எல்லாருக்கும் இந்த டைட்டில் படிச்சதும் சிரிப்பு வந்திருக்கும். யாராலும் அடிச்சிக்க முடியாத வசனம் இது. தற்போது இந்த வசனத்தை வைத்...

கண்டிப்பா எல்லாருக்கும் இந்த டைட்டில் படிச்சதும் சிரிப்பு வந்திருக்கும். யாராலும் அடிச்சிக்க முடியாத வசனம் இது. தற்போது இந்த வசனத்தை வைத்து சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.

கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற கார், செவர்லே தயாரிப்பான இம்பாலா 1960 மாடல். ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு மான் வகை தான் இம்பாலா.

அது துள்ளி குதித்து ஓடும்போது பார்க்க எப்படி இருக்குமோ அதை அடிப்படையாகக் கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இன்னமும் அந்த கார் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனா பாருங்க இந்த கார பத்தி இத்தன விஷயம் தெரிஞ்ச நமக்கு, இப்போ இந்த கார யாரு வெச்சிருக்காங்கனு தெரியல.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About