சினிமா
நிகழ்வுகள்
தீபாவளி ரேஸிலிருந்து ஒவ்வொன்றாக விலகும் புதுபடங்கள்!
October 14, 2016

ஏற்கனவே விஷால் நடித்த கத்தி சண்டை திரைப்படத்தை அவர் தனது நண்பர் கார்த்தியின் காஷ்மோரா பெரிய பட்ஜெட்டில் வருவதால் பட ரிலீஸை தள்ளிவைத்தார்.
இதை தொடர்ந்து ஜி,வி பிரகாஷ் நடிக்கும் கடவுள் இருக்கான் குமாரு படம் இப்போது தான் போஸ்ட் ப்ரோடைக்ஷன், பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் படம் நவம்பர் 10 வரை தள்ளி போகலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஆக தீபாவளிக்கு போட்டியிடுவது கார்த்தி நயன்தாரா நடித்துள்ள காஷ்மோரா மற்றும் தனுஷ், திரிஷா நடித்துள்ள கொடி. இரு படங்களில் எது வசூல் குவிகிறது என்று இன்னும் 15 நாட்களில் தெரிந்துவிடும்.
0 comments