இனி இப்படி செய்ய கூடாது - அஜித்தை கண்டித்த முதல்வர்?

முன்னாள் நடிகையும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப்பற்றி பல வதந்திகள் வெள...

முன்னாள் நடிகையும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரைப்பற்றி பல வதந்திகள் வெளிவருகின்றன. அதில் ஜெயலலிதா தரப்பு அஜித்தை சந்திக்க விரும்பியதாகவும் கூறப்பட்டதும் ஒன்று.

இந்நிலையில் அஜித்தையும், ஷாலினியையும் ஒருவிழாவில் முதல்வர் சந்தித்த போது, அஜித்திடம் சண்டைகாட்சிகளிலும், பைக், கார் ரேசிலும் அதிக ரிஸ்க் எடுக்கிறீர்கள், உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது. எனவே கவனமாக இருக்கவேண்டும் என கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About