அனுபவம்
நிகழ்வுகள்
காமெடியில் கொடிகட்டி பறக்கும் பிரபலங்கள்!
October 15, 2016
சமையலுக்கு மசாலா எவ்வளவு முக்கியமோ அதே போல சினிமாவுக்கு காமெடியும்.
காமெடி என்றால் உடனே பல நடிகர் நடிகைகள் நினைவிற்கு வருவார்கள். ஆனால் ஆதியும் முக்கியம் தானே. உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ் சினிமா காமெடியிலும் பல தலை முறைகளை கண்டுள்ளது.
1950 முதல் 1970
காமெடியின் தொடக்கம் கலைவாணர் NSK என்று கூட சொல்லலாம், இருந்தாலும் சந்திரபாபு, டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு,மனோரமா,சோ,நாகேஷ், சுருளி ராஜன், தேங்காய் ஸ்ரீவாசன் என பல நகைச்சுவை ஜாம்பவான்களை அடையாளம் காட்டியது.
ஒவ்வொருவரும் தனி அடையாளத்துடன் தனக்கே உரிய பாணியில் நடித்து தனித்துவம் பெற்றார்கள்.
ஆதியில் வந்தவர்கள் காமெடியில் சினிமாவிற்கு அஸ்த்திவாரமாக இருந்தார்கள்.
1970 - 1990
தொடர்ந்து நிலைத்து நின்ற பிரபலங்களுக்கு நடுவில் புதிதாய் முளைத்த பிரபலங்கள் தான் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, உசிலை மணி, வெண்ணிறாடை மூர்த்தி, ஜனக ராஜ், குண்டு கல்யாண், ஓமக்குச்சி நரசிம்மன், லூசு மோகன், குமரி முத்து என இன்னொரு கூட்டம் தனித்துவம் படைத்தது.
1990 - 2000
வடிவேலு, கோவை சரளா, மனோரமா என மூத்த நடிகர்கள் இருந்த போதும் விவேக், சின்னி ஜெயந்த், மதன் பாப், வையா புரி, பாண்டு, சார்லி, கருணாஸ் என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
2000 - 2016
முக்கிய நட்சத்திரங்கள் இருந்த போதும் சிட்டி பாபு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி,மயில் சாமி, சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி, சந்தானம், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா, சூரி, சதிஷ், யோகி பாபு என இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இத்தனை பேர் இருந்தாலும் இன்னும் பலர் உருவாகி கொண்டிருக்கிறார்கள். காமெடி இன்னும் வளரும். எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரும்.

0 comments