சிவகார்த்திகேயனின் நேற்றைய பேட்டியில் அனைவரையும் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய கேள்வி?

சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குடும்பத்துடன் சென்று வரலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், அவர் படங்களில் தொடர்ந்து பெண்களை துரத்தி காத...

சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குடும்பத்துடன் சென்று வரலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், அவர் படங்களில் தொடர்ந்து பெண்களை துரத்தி காதலிப்பது போல் காட்சிகள்
உள்ளது என பல குற்ற்ச்சாட்டுகள் எழுந்தாலும் படம் நன்றாக தான் ஓடுகின்றது.

நேற்று பல சர்ச்சை கேள்விக்கு சாமர்த்தியமாக பதிலை கூறினார் சிவகார்த்திகேயன், இதில் குறிப்பாக தான் அழுததற்கான காரணத்தையும் கூறிவிட்டார்.

இந்நிலையில் அந்த பேட்டியில் ‘சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவாரா?’ என தொகுப்பாளர் கேட்டார், அதிலும், ரஜினி, விஜய்க்கு பிறகு நீங்கள் தான் என்பது போலவும் கூறினார்.

இந்த கேள்வி நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும், ஏனெனில் அந்த இடத்திற்கும், இந்த கேள்விக்கும் எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லை, ஏன் இதை கேட்க வேண்டும் என ரசிகர்களே கோபமாகிவிட்டனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive