சினிமா
நிகழ்வுகள்
விஜய், அஜித் இல்லை, முருகதாஸின் அடுத்தப்படத்தில் இவர் தான் ஹீரோவா- ரசிகர்கள் கொண்டாட்டம்
October 17, 2016

இப்படம் முடிந்து அடுத்து அஜித்துடன் கூட்டணி வைப்பார் என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் வந்த் அசெய்தி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளது.
முருகதாஸ் நீண்ட வருடங்களுக்கு முன்பே ஒரு இளம் ஹீரோவிற்காக ஒரு கதையை ரெடி செய்து வைத்தாராம்.
அதில் ஜெய் நடிக்கப்போவதாக கூட ஒரு செய்தி வந்தது, தற்போது அந்த கதைக்கு சிம்புவை முருகதாஸ் டிக் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
0 comments