அனுபவம்
நிகழ்வுகள்
ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் இருக்கும் துளை எதற்கு?
October 13, 2016
ஆப்பிள் ஐபோன் நிறைய பேர் வாங்க நினைக்கும் உயர் ரக ஸ்மார்ட் போன் மாடல்களில் ஒன்று. முதல் நாள் க்யூவில் நின்று வாங்கி செம ஸ்டைலாக பயன்படுத்தி கொண்டிருக்கும் உங்களுக்கு ஐபோனில் இருக்கும் இந்த விஷயம் தெரியுமா? ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் ஒருதுளை இருக்கும் அதனை பார்த்திருக்கிறீர்களா? அது எதற்கு என்று தெரியுமா?
ஐபோனில் கேமரா மற்றும் ப்ளாஷ்க்கு நடுவிலும், முன்புற கேமராக்கு அருகிலும், கீழ் புறத்திலும் மூன்று துளைகள் இருக்கும். இது மூன்றும் இரைச்சலை குறைக்கும் மைக்ரோபோன்கள் தான் இவை.
1. பின்பக்கத்தில் இருக்கும் மைக்ரோஃபோன் ஹச்.டி வீடிக்களை பதிவு செய்யும் போது ஏற்படும் இரைச்சலை குறைக்க உதவுகிறது.
2. முன்பக்கத்தில் இருக்கும் மைக்ரோபோன் ஃபேஸ் டைம், ஸ்கைப் கால்களின் போது உரையாடல்களில் உள்ள இரைச்சலை நீக்கி தெளிவான ஆடியோகளை வழங்க பயன்படுகிறது.
3. கீழ் புறத்தில் இருக்கும் மைக்ரோபோன் சிறியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிக்கு ஒரு நபர் வழங்கும் கட்டளைகள் தெளிவாக புரிய வைக்க இது உதவுகிறது. அதுமட்டுமின்றி புகைப்படம் எடுக்கும் போது வரும் இரைச்சலை குறைக்கவும் உதவுகிறது.
இந்த மூன்று துளைகள் போன்ற அமைப்பு ஐபோன்களில் தெளிவாகவும் துள்ளியமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். மற்ற போன்களிலும் இந்த வசதி இருக்கும் ஆனால் ஒரே ஒரு மைக்ரோ போன் அளவில் தான் அவை இருக்கும். ஐபோன் க்ரேஸ் உள்ளவர்களிடம் இனி இந்த கேள்வியை கேட்டு பதில் பெறுங்கள். தெரியவில்லை என்றால் நீங்கள் சொல்லி கெத்து காட்டுங்கள்.

0 comments