அனுபவம்
நிகழ்வுகள்
68 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை வானில் தோன்றுகிறது ‘சூப்பர் நிலா’
November 13, 2016

வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும் தோன்றும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
கடைசியாக கடந்த 1948-ம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியுள்ளது. அதன்படி நாளை காலை 6.21 மணிக்கு பூமிக்கு அருகில் வரும் என்றும், 8.52 மணிக்கு முழு நிலவையும் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது. 221, 523 மைல்கள் தொலைவில் நிலா வருவதால் நாளைய நிகழ்வு இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சூப்பர் நிலவாக இருக்கும் என்கின்றனர். நாளை தோன்றும் சூப்பர் நிலவு அடுத்ததாக 2034-ஆம் ஆண்டுதான் வருமாம்.
1 comments
நல்ல தகவல்
ReplyDelete